திண்டுக்கல் நாகா குடும்பத்தின் சார்பாக கொரோனா கால பேருதவி தற்போது பரவிவரும் கொரோனா இரண்டாம் அலையாக இருக்கும்
கொரோன தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இயலாதவர்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கும் நாக குடும்பத்தினர் மருத்துவமனை அரசு அலுவலகங்கள் காவல்துறை போக்குவரத்துறை காவல் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து முன் உதவியாக களப்பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளின் களைப்பை போக்கும் வகையில் பாஸ்தா டி பிரட் மற்றும் சிற்றுண்டி உணவு வகைகளை தினந்தோறும் வழங்கி நற்பெயர் எடுத்து வருகின்றனர் அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் நோயாளிகளுக்கும் உடன் இருப்பவர்களுக்கும் துரித உணவு வகைகளை வழங்கி வருகின்றனர் சென்ற ஆண்டு கொரோனாஆரம்ப காலகட்டத்தில் தமிழக அரசு எடுத்துவரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முயற்சிக்கு உதவும் பொருட்டு நாகா நிறுவனம் குறைந்த காலத்தில் மக்களுக்காக உதவித்தொகை 2 கோடி ஆகும் திண்டுக்கல் நாகா குழுமத்தினர் தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றி வருவது அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது


