கொரொனோ தொற்றில் இருந்தும் ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்ள தடுப்பூசி அவசியம் என்கின்ற முழக்கத்தோடு பிரபலங்கள் பலரும் கொரொனோ தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி குறித்த அச்சத்தை மக்கள் மத்தியில் இருந்து போக்குவதற்காக பலரும் தடுப்பூசி போடப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் பொதுமக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக
நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று தூத்துக்குடி வந்தார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஊர்வசி அமிர்தராஜ் தூத்துக்குடி தனியார் பள்ளி ஒன்றில்
திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி பாதிப்பு எண்ணிக்கை தினமும் உயருகிறது. உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பதை பிரபலங்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்
கொரொனோ தொற்றில் இருந்தும் ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்ள தடுப்பூசி அவசியம் என்கின்ற முழக்கத்தோடு பிரபலங்கள் பலரும் கொரொனோ தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி குறித்த அச்சத்தை மக்கள் மத்தியில் இருந்து போக்குவதற்காக பலரும் தடுப்பூசி போடப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளார்.
இது பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி பாதிப்பு எண்ணிக்கை தினமும் உயருகிறது. உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பதை அரசு மற்றும் மருத்துவத் துறையும் அறிவிப்பு வருகிறது
இந்நிலையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் இன்று தடுப்பூசி எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
செய்தி தொகுப்பு
ஆத்திமுத்து
