தூத்துக்குடி மாநகர திமுக வா்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகா் தனலட்சுமி ஆகியோரது புதல்வன் தனசேகா் என்ற ஆத்திசன், திருமூர்த்தி அறிவழகன் தெய்வக்கனி ஆகியோரது புதல்வி சினேகா ஆகியோரது திருமணம் சிவன்கோவிலில் நடைபெற்று மில்லா்புரம் ரூபவதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பொியசாமி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை செயல் தலைவர் விநாயகமூர்த்தி, மாநில துணைத்தலைவர் பொன்தனகரன், பர்னிச்சா்கள் நலச்சங்க தலைவர் தா்மராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரி தங்கம், கோட்டுராஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் குபேர் இளம்பருதி, அபிராமிநாதன், ரமேஷ், சீனிவாசன், கவிதாதேவி, அருண்குமார், பிரபு, நாகராஜன், அருணாதேவி, அந்தோணி கண்ணன், பெனில்டஸ், நிக்கோலாஸ்மணி, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ரவிந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், செல்வகுமார், சேர்மபாண்டியன், ராஜ்குமார், மாநகர அணி நிர்வாகிகள் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஜெயக்கனி, டேனி, பரமசிவம், முருகஇசக்கி, மகேஸ்வரன்சிங், ரவி, சங்கரநாராயணன், சீதாலட்சுமி, செந்தில்குமார், கருப்பசாமி, சாரதி, சக்திவேல், சீத்தாராமன், பெல்லா, பிக்கப் தனபால், நாராயணவடிவு, ராமச்சந்திரன், சாகுல்ஹமீது, ரூபராஜா, அற்புதராஜ், செல்வலட்சுமி, மணிகண்டன், சத்யா, டைகர் வினோத், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, சுப்புலெட்சுமி, பவானி, நாகேஸ்வரி, ஜெயசீலி, விஜயலெட்சுமி, விஜயகுமார், பட்சிராஜ், இசக்கிராஜா, ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, பொன்னப்பன், தெய்வேந்திரன், சரண்யா, கண்ணன், வட்டச்செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, ரவிந்திரன், பத்மாவதி, முனியசாமி, சதிஷ்குமார், அசோக்குமார், கருப்பசாமி, டென்சிங், முத்துராஜா, பாலகுருசாமி, செல்வராஜ், சுரேஷ், பொன்ராஜ், பொன்பெருமாள், மனோ, ராஜாமணி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினாா்கள்.

