வேதாரண்யத்தை அடுத்தகோடியக்கரை வன சரகம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு.
வேதாரண்யம் ஜனவரி 29
நாகப்பட்டினம் வனக்கோட்டம்
வேதாரண்யம் வனச்சரகம்
கோடியக்கரை பறவைகள் சரணயத்தில், ஒருகிணைந்த மாதிரி கணக்கெடுப்பு பணி நடைப்பெற்றது.இதில் கிருபாகரன், உதவி வனப்பாதுகாவலர் தலைமை வகித்தார். வனச்சரஅலுவலர் பா.அயூப் கான் பயிற்சி அளித்தார் .

இதில் AVC மயிலாடுதுறை கல்லூரி மாணவ மாணவிகளும் விரிவுரையாளர்கள் பாஸ்கரன், கிருஷ்ணப்பா, மற்றும் தன்னார் வாளர்கள், வனத்துறை பணியாளர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு பறவைகளை கணக்கெடுப்பதற்கு இனம்கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டு பின் 12, கம்பார்ட் மெண்ட் வழிதடங்களில் மொத்தம் 45 நபர் கொண்டு கணக்கெடுக்கப்பட்டது .இதனை தொடர்ந்து 29-01-2023 காலை 6-00 மணி முதல் 11 மணி வரை பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.பின்னர் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

