வேதாரண்யத்தில் தேசிய நுகர்வோர் தின விழா
வேதாரணியம் டிசம்பர் 29
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மேலத்தெரு பாரதிய வித்யாலய பள்ளி வளாகத்தில் தேசிய நுகர்வோர் தின விழா நடைபெற்றது.
இந்த விழாவில்
G. சுப்பிரமணியன்
(இணைச் செயலாளர்) வரவேற்புரை நிகழ்த்தவும்
V.வீர சுந்தரம் (தலைவர்) தலைமை ஏற்கவும்
R.V.சுவாமிநாதன்
(துணைத் தலைவர்) N.கந்தசாமி (துணைத் தலைவர்) தேசிய நல்லாசிரியர் V.வைரக்கண்ணு
(அமைப்புச் செயலாளர்)
முன்னிலை வகிக்கவும்
வேதாரணியம் வட்டாட்சியர் ஆர். ஜெயசீலன் ,வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.உதயகுமார்
சிறப்புரையாற்றவும்,கே. மணவழகன் உணவு பாதுகாப்பு அலுவலர் அடைக்கப்பட்ட உணவு பொருட்களின்
லேபிள் விவரம்
பற்றிய உரையாற்றவும்
நுகர்வோர் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வேதாரணியம் நகர் மன்ற தலைவர் மா.மீ.புகழேந்தி பரிசு வழங்கி பாராட்டுரை வழங்கிவும்
நன்றி உரை V. மாரிமுத்து (பொருளாளர்)
வழங்கினார்கள்.


நிகழ்ச்சி தொகுப்பு தேசிய நல்லாசிரியர்
S.செல்வராஜ்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

