• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பொங்கல் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

policeseithitv by policeseithitv
January 28, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பொங்கல் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பொங்கல் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வேதாரணியம்

ஜன. 28

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தகட்டூர் ஊராட்சி

அரியகவுண்டர்காடு பகுதியில் ஐந்தாம் ஆண்டு பொங்கல் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி நடைபெற்றது..இதில் 1 முதல் 12 வகுப்பு வரை.

படித்த மாணவ மாணவிகள் மற்றும் பெரியவர்கள் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர்

..சிறுவர்களுக்கான ஓட்டப்போட்டி .

ஊசி நூல் கோர்த்தல்.

ரெட்டி கவ்வுதல் ..

பேச்சுப்போட்டி பாட்டுப்போட்டி திருக்குறள் போட்டி.

பெரியவர்களுக்கான கோலப்போட்டி இசை நாற்காலி பொட்டு வைத்தல்.

குண்டு எறிதல்.

கயிறுஇழுத்தால்

நீளம் தாண்டுதல்.

உரி உடைத்தல் .

 

இந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பெரியவர்களுக்கு. பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு ஏற்பாட்டில் காவலர்களுக்கு தடுப்பூசி முகாம்

Next Post

கன்னியாகுமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சி ஆலோசனை கூட்டம்

Next Post
கன்னியாகுமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சி ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சி ஆலோசனை கூட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In