• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு.*

policeseithitv by policeseithitv
January 27, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில்  வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி  எஸ். ஜெயக்குமார் மற்றும்  மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு.*
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் திருமதி. சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு.*

 

*♻️ நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்பு மனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (27.01.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் திருமதி. சாருஸ்ரீ ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.*

*♻️ நாளை முதல் வேட்பு மனு தாக்கல் செய்வதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் 3 ஆய்வாளர்கள் தலைமையில் 45 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் நாளை முதல் வேட்பு மனு படிவங்கள் பெறுபவர்கள் மற்றும் வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் மட்டுமே மாநகராட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள், வேட்பு மனு தாக்கல் சம்மந்தமான அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டிகள் அலுவலகத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 15 துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 18 டவுன் பஞ்சாயத்துக்கள் உள்ளன. அனைத்து வேட்பு மனுதாக்கல் செய்யும் இடங்களில் ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்தார்.*

*இந்த ஆய்வின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் உட்பட காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.*

Previous Post

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தேர்தல் – தலைவராக ஜோசப் செங்குட்டுவன் தேர்வு

Next Post

விருதுநகரில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!! மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையா ஜி சிறப்புரை ஆற்றினார்!

Next Post
விருதுநகரில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!  மாநில இணை அமைப்பாளர் கே.கே.  பொன்னையா ஜி சிறப்புரை ஆற்றினார்!

விருதுநகரில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!! மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையா ஜி சிறப்புரை ஆற்றினார்!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In