நாகப்பட்டினம்
ஜன 26 நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக கீழ்வேளூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது சிறுபான்மை மாவட்ட துணை தலைவர் லியாகத் தலைமை தாங்கினார்.மாவட்ட துணை தலைவர் தஸ்லிம் மாவட்ட செயலாளர்கள் தயாளன், நிலோபர் பேகம், பார்த்தசாரதி, நாகூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சர்புதீன் முன்னிலை வகித்தனர், மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் மக்சூத் சாஹிப் சிறப்புரை ஆற்றினார் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நாகூர் நௌஷாத் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராமதாஸ் நன்றி கூறினார்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

