• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளம் போலீஸ் கபாடி குழு கோப்பையை வென்றது. டிஎஸ்பி பிரகாஷ் வீரர்களை பாராட்டினார்.

policeseithitv by policeseithitv
January 27, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விளாத்திகுளம் போலீஸ் கபாடி குழு கோப்பையை வென்றது. டிஎஸ்பி பிரகாஷ் வீரர்களை பாராட்டினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM”” பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டு உருவாக்கப்பட்டிருந்தது.

விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM”” அவர்களை பொங்கல் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்தார்கள் அதன்விளைவாக இன்று புதூர் காவல்நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட சென்னம்பட்டி கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கபாடி போட்டியில் விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM”” பங்கேற்று சிறப்பாக விளையாடி இரண்டாம் பரிசுத்தொகை ரூ.15,001 (ரூபாய் பதினைந்தாயிரத்தி ஒன்று) மற்றும் கோப்பை வென்றுள்ளார்கள்.

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்களை வெகுவாக பாராட்டினார்கள் .

Previous Post

திருவாடானை ஊராட்சியில் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஆர். இலக்கியா ராமு தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

Next Post

எஸ்.பி.பட்டணம் ஊராட்சி மன்றம் சார்பில் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றப்பட்டது.

Next Post
எஸ்.பி.பட்டணம் ஊராட்சி மன்றம் சார்பில் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றப்பட்டது.

எஸ்.பி.பட்டணம் ஊராட்சி மன்றம் சார்பில் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In