வேதாரண்யம்ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா
வேதாரணியம்
ஜன 26
இந்தியாவின் 73 ஆவது குடியரசு தின விழா நமது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது . நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கமலா அன்பழகன் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.இதில் ஊராட்சிஒன்றியதுணைப் பெருந்தலைவர் வி.அறிவழகன் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராமலிங்கம் துணை ஆணையர்கள் பழனிசாமி,கார்த்தி மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

