தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் இடஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளிலும் யார்? யார்? போட்டியிடலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியல் இன பெண்களுக்கு 1, 4, 36, 49 ஆகிய 4 வார்டுகளும், பட்டியல் இன பொது பிரிவுக்கு 48, 53, 58 ஆகிய 3 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் முழு விபரம் வருமாறு: 1 பெண்(SC), 2 பெண், 3 பொது, , 4 பெண்(SC), 5 பொது, 6 பொது, 7 பொது, 8 பெண், 9 பெண், 10 பெண், 11 பெண், 12 பொது, 13 பெண், 14 பொது, 15 பொது, 16 பொது, 17 பொது, 18 பொது, 19 பெண், 20 பொது, 21 பெண், 22 பெண், 23 பெண், 24 பெண், 25 பெண், 26 பெண், 27 பெண், 28 பெண், 29 பெண், 30 பெண், 31 பொது, 32 பொது, 33 பொது, 34 பொது, 35 பொது, 36 பெண்(SC), 37 பெண், 38 பெண், 39 பொது, 40 பெண், 41 பெண், 42 பெண், 43 பெண், 44 பெண், 45 பொது, 46 பெண், 47 பொது, 48 பொது (SC), 49 பெண்(SC), 50 பொது, 51 பொது, 52 பொது, 53 பொது (SC), 54 பொது, 55 பொது, 56 பொது, 57 பெண், 58 பொது (SC), 59 பொது, 60 பொது.

