• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொசுவை விரட்ட தீமூட்டியபோது ஆடையில் தீப்பற்றி வாலிபர் மரணம்

policeseithitv by policeseithitv
January 24, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொசுவை விரட்ட தீமூட்டியபோது ஆடையில் தீப்பற்றி வாலிபர் மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
பசுவந்தனை அருகே கொசுவை விரட்ட தீமூட்டியபோது ஆடையில் தீப்பற்றி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள தெற்கு ஆவரைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சங்கர் (29). இவர் கடந்த 19ம் தேதி கொசுவை விரட்டுவதற்காக தனது வீட்டு முன்பு மரக் குச்சிகளை போட்டு தீ வைத்து எரித்துள்ளார்.
அப்போது அந்த சங்கர் கட்டியிருந்த ஆடை(கைலி)யில் தீப்பற்றியது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரகலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Previous Post

எட்டயபுரம் அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தந்தை தூக்கிட்டு தற்கொலை

Next Post

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் இடஒதுக்கீடு விவரம்

Next Post
குப்பைகளை தீவைத்து எரித்த மருத்துவமனைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் ;மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் இடஒதுக்கீடு விவரம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In