திருப்பர் காவல் ஆணையருடன் மாவட்ட தொமுச நிா்வாகிகள் சந்திப்பு
திருப்பூா்.
திருப்பூர் மாநகர காவல் துறையின் 12 வது காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள . ஏ. ஜீ. பாபு. ஐ பி எஸ் அவர்களை திருப்பூர் மாவட்ட தொமுச நிா்வாகிகள் நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் போது மின்சார வாரிய தொ.மு.ச செயலாளர் ஈ.பி.அ.சரவணன்
காவல் ஆணையர் திரு *ஏ ஜீ. பாபு ஐ பி எஸ்க்கு பொன்னாடை அனிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில் மாவட்ட தொமுச கவுன்சில் துணை தலைவர் ஆர். ரெங்கசாமி நிா்வாகிகள் தண்டபாணி, பழனிசாமி, பாலமதேஷ், கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆணையருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

