தேனி மாவட்டம் கம்பத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்த ஞாயிறு முழு ஊரடங்கால் கம்பம் நகரில் முக்கிய கடை வீதிகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன மேலும் முக்கிய பிரதான சாலையான எல் எப் ரோடும் போலிசார் தடுப்பு அமைத்து கண்காணிக்கப்பட்டன
மாவட்ட செய்தியாளர்
S விஜய லிங்கராஜா

