• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்

policeseithitv by policeseithitv
January 18, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்
நாகர்கோவில்,
நாகர்கோவில் நாகராஜா கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்று இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்கள் நாகராஜா திருக்கோயில் கொண்டு இங்கு தை பெருந்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் கடந்த 10 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது பல்வேறு இன்னிசைக் கச்சேரிகள், பரத நாட்டிய நிகழ்ச்சிகள் ஆன்மீக சொற்பொழிவு பக்தி இன்னிசை சுவாமி புஷ்ப வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து ஒன்பதாம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார் உடன் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், வழக்கறிஞர் மகேஷ் ,இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் ஞானசேகரன் அரசு வழக்கறிஞர் வழக்கறிஞர் அரசு வழக்கறிஞர் மதியழகன், சதாசிவம் முனைவர் பசிலியன், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு மாபெரும் இன்னிசை கச்சேரியும் 9.30 மபத்தாம் சப்தவர்ணா நிகழ்ச்சி நடைபெற்றது பத்தாம் திருவிழா அன்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை சொற்பொழிவு மாபெரும் மியூசிக்கல் கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கேட்டுக் கொண்டனர்.

Previous Post

நாகை மாவட்ட தனிப்பிரிவு போலீசார் புதுப்பள்ளியில் இருந்து கடத்த முயன்ற சுமார் ரூ. 17 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – 9 பேர் கைது

Next Post

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்;

Next Post
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்;

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்;

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In