• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகை மாவட்ட தனிப்பிரிவு போலீசார் புதுப்பள்ளியில் இருந்து கடத்த முயன்ற சுமார் ரூ. 17 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – 9 பேர் கைது

policeseithitv by policeseithitv
January 18, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகை மாவட்ட தனிப்பிரிவு போலீசார் புதுப்பள்ளியில் இருந்து கடத்த முயன்ற சுமார் ரூ. 17 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – 9 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகை மாவட்ட தனிப்பிரிவு போலீசார் புதுப்பள்ளியில் இருந்து கடத்த முயன்ற சுமார் ரூ. 17 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – 9 பேர் கைது
வேதாரண்யம் ஜன 18
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தஞ்சாவூர் அருகேயுள்ள புன்னைநல்லூர் பகுதியில் நேற்று மாலை கண்காணிப்பு ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் வந்த இரண்டு வாகனங்களை சோதனை செய்ததில் அந்த கார்களில் கடத்தப்பட்ட 167 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் ரூ. 17 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. மேலும் அதில் வந்த வேட்டைக்காரனிருப்பு பகுதியைச் சேர்ந்த குஞ்சுபிள்ளை மகன் சுதாகா் (40), அன்பரசன் மகன் பிரபாகரன் (27), முருகையன் மகன் சுதன்ராஜ் (27), கேரளா மாநிலம், திருவனந்தபுரம், பூவச்சள், புன்னமோடு, மணியன் மகன் உத்தப்பன் (47), சேய்குளம் வீரன்காவு பகுதி பிரைட்வில்லியம் ஆங்குரேவ் மகன் ஷினுன்ரைட் (35), அசோக் மகன் அக்ஷய் (24), சசி மகன் அனீஸ்குமார் (38), ஆந்திரபிரதேஷ் மாநிலம் விசாகப்பட்டினம் பஞ்சாங்கம் மகன் நாகராஜ் (22), சேட்டமகரா கோவிந்தராவ் மகன் அனில் (25) ஆகிய 9 நபா்களை கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

Previous Post

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி.

Next Post

நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்

Next Post
நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்

நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In