தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் தாயாரும், தெய்வத் திரு. சீனிவாசன் அவர்களின் மனைவியுமான திருமதி ஞானக்கம்மாள் (வயது 92) அவர்கள் இன்று (17.01.2022) காலை உசிலம்பட்டியில் காலமானார்கள்.*
*♻️ அவர்களது உடல் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகில் உள்ள சுக்கில நத்தத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு இன்று நண்பகல் 12 மணி அளவில் கொண்டுவரப்பட்டு மாலை 4 மணி அளவில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.*

