வேதாரணியத்தில் திருவள்ளூர் தினம் கொண்டாடப்பட்டது.
வேதாரணியம்
ஜன 15
வேதாரணியத்தில் திருவள்ளூர் தினம் பாட்டாளி மக்கள் கட்சிமற்றும் வேதாரணியம் லயன்ஸ் சங்கம்
சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பாட்டாளி மக்கள்
கட்சி சார்பாக ஒய்வு பெற்ற ஆசிரியர்கள்
சின்னதுரை,வைரக்கண்ணு,
மற்றும் வீராச்சாமி கு.ப.இளம்பாரதி
செல்வராஜ்
லயன்ஸ் கிளப்
சார்பாக ரவிச்சந்திரன், பாஸ்கரன்,எழிலரசன், லாய்,கண்ணுசாமி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

