மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.
மதுரையில் நாளை நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு மாநகர காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது.
நாளைய தினம் பொங்கலன்று காலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் மாநகர காவல் ஆணையர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
காவல் துணை ஆணையர்கள்,
11 காவல் உதவி ஆணையர்கள்
34 காவல் ஆய்வாளர்கள்
86 சார்பு ஆய்வாளர்கள்
இவர்களுடன் சுமார் 1000 காவலர்கள் பணியில் ஈடுபட தயாராகிவிட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல்துறை செய்து வருகிறது.
சு.இரத்தினவேல்.
நிருபர்
மதுரை.

