கோயில் அர்ச்சகர்களுக்கு சீருடைகள் அப்துல் வகாப் எம்எல்ஏ வழங்கினார்
மாலை ராமசாமி கோயில் வளாகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா நடந்தது விழாவில் அப்துல் வகாப் எம்எல்ஏ தடைகள் மற்றும் சீருடைகளை 25 அவர்களுக்கு வழங்கி தமிழக முதல்வரின் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்கள் நெல்லை சங்கர் நாகர்கோயில் ரத்தினவேல் பாண்டியன் மேலாளர் ரவீந்திரன் மற்றும் ஆய்வாளர்கள் செயல் அலுவலர்கள் லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவில் அர்ச்சகர் மற்றும் அர்ச்சகர்கள் பூசாரிகள் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர் ஆய்வாளர் பர்வீன் பாபி நன்றி தெரிவித்தார்.

