• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மோசடி செய்து விட்ட 9 டிராக்டர் பறிமுதல் குற்றப்பிரிவு போலீசாருக்கு நெல்லை எஸ்பி பாராட்டு

policeseithitv by policeseithitv
January 13, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மோசடி செய்து விட்ட 9 டிராக்டர் பறிமுதல் குற்றப்பிரிவு போலீசாருக்கு நெல்லை எஸ்பி பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மோசடி செய்து விட்ட 9 டிராக்டர் பறிமுதல் குற்றப்பிரிவு போலீசாருக்கு நெல்லை எஸ்பி பாராட்டு

கோவில்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் 24 இவர் நெல்லையில் புதிய டிராக்டர்கள் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார் அங்கு அம்பை ஊர் காட்டைச் சேர்ந்த ஐயப்பன் (40) டாக்டர்களை மோசடியாக விற்பனை செய்தார் இதை குறித்து சுரேஷ் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிறப்பு எஸ்ஐ புண்ணியமூர்த்தி ஏடுகள் சுப்பிரமணியன் இசக்கி ராஜா ஆகியோர் விசாரணை நடத்தி மோசடியாக விற்கப்பட்ட ரூபாய் 63 லட்சம் மதிப்பிலான ஒன்பது டிராக்டர்களை பறிமுதல் செய்தனர் இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை நெல்லை எஸ் பி சரவணன் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

Previous Post

தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் லோன் பெற்று தருவதாக கூறி மோசடி – ஒருவர் கைது இரண்டு டிராக்டர்கள் பறிமுதல்

Next Post

கோயில் அர்ச்சகர்களுக்கு சீருடைகள் அப்துல் வகாப் எம்எல்ஏ வழங்கினார்

Next Post
கோயில் அர்ச்சகர்களுக்கு சீருடைகள் அப்துல் வகாப் எம்எல்ஏ வழங்கினார்

கோயில் அர்ச்சகர்களுக்கு சீருடைகள் அப்துல் வகாப் எம்எல்ஏ வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In