புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல்
வேதாரணியம்
ஜன 13
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விஜயேந்திரன் கஜேந்திரன் ராஜகுரு ஸ்டாலின் ஆகிய நான்கு மீனவர்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்கி மீன்பிடி வலை மற்றும் பொருட்களை பறித்துச் சென்றனர் இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்கியதில் விஜயேந்திரன் என்பவரின் முதுகில் காயம் அடைந்து உள்ளார்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

