• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோவிட் பெருந்தொற்று மற்றும் ஓமைக்ரானை கட்டுபடுத்தும் நோக்கில் காவல் ஆளிநர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி முகாம்

policeseithitv by policeseithitv
January 12, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கோவிட் பெருந்தொற்று மற்றும் ஓமைக்ரானை கட்டுபடுத்தும் நோக்கில் காவல் ஆளிநர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி முகாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், காவலர்களின் நலன் கருதியும் தடுப்பூசி செலுத்திகொள்ளுமாறு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி முதல் தவணை தடுப்பூசியை 97% காவல் ஆளிநர்களும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 95% காவல் ஆளிநர்களும் செலுத்திக்கொண்டுள்ளனர். மேலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அதன்பேரில் உலகலாவிய பெருந்தொற்றான கோவிட்-19 மற்றும் ஓமைக்ரானை கட்டுப்படுத்தும் நோக்கில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதல்களை திருச்சி மாநகரில் முழுமையாக அமல்படுத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., உத்தரவிட்டத்தின்பேரில், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய காவலர்களுக்கும், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த காவலர்களுக்கும் மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான முகாமை இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துவங்கி வைத்தார். மேலும் இது போன்ற பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டு அனைத்து காவலர்களுக்கும் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்

Previous Post

டி எஸ் பி முத்துக்குமார் தலைமையில் அனைத்து சமுதாய பெரியோர்களுடன் பொங்கல் நிகழ்வு கட்டுப்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை கூட்டம்

Next Post

பயறு வகை பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரித்தல் – கருத்தரங்கு

Next Post
பயறு வகை பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரித்தல் – கருத்தரங்கு

பயறு வகை பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரித்தல் – கருத்தரங்கு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In