• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தற்காலிக கொரோனா நோய் பராமரிப்பு மையத்தை நாகை ஆட்சியர் ஆய்வு செய்தார் .

policeseithitv by policeseithitv
January 11, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தற்காலிக கொரோனா நோய் பராமரிப்பு மையத்தை நாகை ஆட்சியர் ஆய்வு செய்தார் .
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்காலிக கொரோனா நோய் பராமரிப்பு மையத்தை நாகை ஆட்சியர் ஆய்வு செய்தார் .

வேதாரணியம்
ஜன 11

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவன கட்டிடத்தில் தற்காலிக கொரோனா நோய் பராமரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர். அருண் தம்புராஜ் படுக்கை மற்றும் நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை பார்வையிட்டார். மேலும் நோயாளிகளுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் மற்றும் பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சி வசதியும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆய்வின் போது நாகை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் லியாக்கத் அலி, மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் மற்றும் திமுக தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகா குமார் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். கே . வேதரத்தினம், திமுக வேதாரண்யம் நகர கழக செயலாளர் மா.மீ. புகழேந்தி பொதுக்குழு உறுப்பினர் மறைமலை, உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

Previous Post

தூத்துக்குடி, புதியம்புத்தூர் அருகே லாரியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Next Post

விளாத்திகுளம் பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது – ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள் அதிரடியாக மீட்பு

Next Post
விளாத்திகுளம் பகுதியில் வீடு புகுந்து  தங்க நகைகளை திருடியவர் கைது – ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள் அதிரடியாக மீட்பு

விளாத்திகுளம் பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது - ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள் அதிரடியாக மீட்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In