• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் பொங்கல் தொகுப்பு பொருட்களை தி.மு.க நகரச்செயலாளர் மா.மீ.புகழேந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
January 10, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் பொங்கல் தொகுப்பு பொருட்களை தி.மு.க நகரச்செயலாளர் மா.மீ.புகழேந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் பொங்கல் தொகுப்பு பொருட்களை தி.மு.க நகரச்செயலாளர் மா.மீ.புகழேந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.

வேதாரணியம் ஜன 10

பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசால் பச்சரிசி ,வெல்லம், முந்திரி ,திராட்சை, ஏலக்காய் , பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகை கால சமையலுக்காக மிளகாய்தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம் , மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை , கோதுமை மாவு, உப்பு ஆகியவை துணிப்பையில் , முழு கரும்பும் என 21 பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் தமிழக அரசு வழங்கி வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் அடங்கிய பையை பயனாளிகளுக்கு வேதாரண்யம் தி.மு.க நகரச் செயலாளர் மா.மீ.புகழேந்தி வழங்கி தொடங்கி வைத்தார். வேதாரண்யம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில்

வேதாரண்யம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் சரவணன், வார்டு செயலாளர் சரவணன், மற்றும் தமிழழகன், திருக்குமரன் மற்றும் பல தி.மு.க பிரமுகர்கள் பங்கேற்றனர்.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது

Next Post

இராணிப்பேட்டை காவலர் ஆயுதப்படை மைதானத்தில் மருத்துவ முகாம்

Next Post
இராணிப்பேட்டை காவலர் ஆயுதப்படை மைதானத்தில் மருத்துவ முகாம்

இராணிப்பேட்டை காவலர் ஆயுதப்படை மைதானத்தில் மருத்துவ முகாம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In