• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

policeseithitv by policeseithitv
January 9, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

நாகர்கோவில்

குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவல் காரணமாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது திருமணத்திற்கு முன் கூட்டிய அனுமதி பெற்ற திருமணங்கள் நூறு ஆட்களுடன் நடைபெறும் என்றும் ஹோட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என்றும், பஸ்,ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது அதனைத்தொடர்ந்து நேற்று குமரி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

இறைச்சிக்கடை, பலசரக்கு கடை, டீ கடை, மதுக்கடை அனைத்தும் அடைக்கப்பட்டிருந்து , இருசக்கர வாகனம் ஆட்டோ கார் பேருந்து போன்ற வாகனங்கள் செல்வதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது, காவல்துறையினர் மிகுந்த பாதுகாப்பு வசதியும் செய்யப்பட்டிருந்தனர் நாகர்கோவில், கோட்டார், செட்டிகுளம், வடசேரி, பார்வதிபுரம் போன்ற முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் கொரோனா விதிமுறைகளை மீறி வாகனத்தில் செல்பவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Previous Post

புதிய பேருந்து நிலையம் சிட்டி டவர் சந்திப்பு மற்றும் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதிகளில் நடைபெறும் வாகன சோதனையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு.*

Next Post

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது

Next Post
பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In