• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கடந்த வருடம் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் .வில்சன் நினைவு தினம் அனுசரிப்பு

policeseithitv by policeseithitv
January 8, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கடந்த வருடம் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் .வில்சன் நினைவு தினம் அனுசரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கன்னியாகுமரி மாவட்டம், கடந்த 2020-ம் வருடம் களியக்காவிளை மார்க்கெட் ரோடு சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் .வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது 2-வது நினைவு தினமான நேற்று அவர் கடைசியாக பணிபுரிந்த களியக்காவிளை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . பத்ரி நாராயணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் . கணேசன் மற்றும் காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Previous Post

நகர்புற உள்ளாட்சி தேர்தல்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர், துவக்கி வைத்து பார்வையிட்டார்

Next Post

நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வழங்கினார்.

Next Post
நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In