வேதாரண்யம்
ஜன 08
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால்
தொடங்கப்படவுள்ள
கொரானா (ஒமைக்ரான்)
பராமரிப்பு மையத்திற்கு
வேதாரண்யம் ரோட்டரி கிளப் சார்பில்
ரூ. 135000/- ( ஒரு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம்)
மதிப்பில்
பத்து செட் கட்டில்- மெத்தைகள்
வட்டாட்சியர்
திரு. அ. ரவிச்சந்திரன்
துணை வட்டாட்சியர்
திரு. க. ரமேஷ்
ஆகியோரிடம்
இன்று 08-01-22 சனிக்கிழமை
வழங்கப்பட்டது.
இதில் வேதாரண்யம்ரோட்டரி
கிளப் சார்பில்
தலைவர் புயல்
குமார் செயலர்
கார்த்திகேயன்
பொருளர் கோவிந்தன்
முன்னாள் தலைவர் உமாமகேஸ்வரன் உறுப்பினர்
வெங்கடாசலம்
ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

