• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நெல்லையில் தமிழக அரசு காவல்துறை சுகாதாரத் துறை வருவாய் துறை ஆகிய துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு

policeseithitv by policeseithitv
January 6, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெல்லையில் தமிழக அரசு காவல்துறை சுகாதாரத் துறை வருவாய் துறை ஆகிய துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகின்ற சூழலில் தமிழக அரசு காவல்துறை சுகாதாரத் துறை வருவாய் துறை ஆகிய துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்ட அதனடிப்படையில் நெல்லை மாநகர காவல்துறை மேற்கு துணை ஆணையாளர் சுரேஷ்குமார், உத்தரவின்பேரில் நெல்லை சந்திப்பு உதவி ஆணையாளர் அண்ணாதுரை, முன்னிலையில் ஆயுதப்படை உதவி ஆணையாளர் முத்தரசு பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் கொரோனா தொற்று ஏற்படும் குறித்து அதில் இருந்து தம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அதில் முகக் கவசம் அணியாமல் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு )சோபா ஜென்சி, மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் செல்லத்துரை, நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் அலி, உதவி ஆய்வாளர்கள் ஜான் கென்னடி, பாண்டித்துரை, சப்பாணி ,தாமரை, மற்றும் போக்குவரத்து காவலர் காவலர்கள் உடன் இருந்தனர்.

Previous Post

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Next Post

ஸ்ரீஅம்பாள் வித்யாலயா பள்ளியில் விளாத்திகுளம் துணைகாவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் விழிப்புணர்வு

Next Post
ஸ்ரீஅம்பாள் வித்யாலயா பள்ளியில் விளாத்திகுளம் துணைகாவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் விழிப்புணர்வு

ஸ்ரீஅம்பாள் வித்யாலயா பள்ளியில் விளாத்திகுளம் துணைகாவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் விழிப்புணர்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In