• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

புதூர் பகுதியில் ஆட்டோவில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது – 410 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல்

policeseithitv by policeseithitv
January 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
புதூர் பகுதியில் ஆட்டோவில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது – 410 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக ஆட்டோவில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது – 410 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

♻️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் தலைமையில் விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மகேந்திரன், சங்கரலிங்கபுரம் காவல் நிலையம் முதல் நிலை காவலர் பால்ராஜ், காடல்குடி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் முத்துகாமாட்சி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (03.01.2022)  புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லமூப்பன் மடம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த TN 69 AV 3207 என்ற எண் கொண்ட ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில்  அவர்கள் நாகராஜ் (44), த/பெ. காளிமுத்து, தேவர் தெரு, நாகலாபுரம் மற்றும் முருகன் (34), த/பெ. வேல், தேவர் தெரு, நாகலாபுரம் என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக அதிக அளவிலான மது பாட்டில்களை ஆட்டோவில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

உடனடியாக மேற்படி போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 410 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத விற்பனைக்காக மது பாட்டில்களை கடத்திச் சென்ற 2 எதிரிகளை கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

Previous Post

இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்

Next Post

தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் கரும்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கி தொடங்கி வைத்தார்.

Next Post
தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் கரும்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் கரும்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கி தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In