• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்

policeseithitv by policeseithitv
January 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்
வேதாரண்யம் ஜன 3
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து இன்று பள்ளிக் குழந்தைகளுக்கு 15 வயது முதல் 18 வயதிற்கான இளம் சிறார்களுக்கான கோவக்சீன் தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் சென்னை சைதாபேட்டையில் உள்ள அரசு பள்ளியில் இன்று துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட நடராஜன் தமயந்தி உயர்நிலைப் பள்ளியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் 15 வயது முதல் 18 வயதிற்கான பிறந்த வருடம் 2004 முதல் 2007 வரை உள்ள இளம் சிறார்களுக்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் இருந்தனர்.


மாவட்டத்தில் 144 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 25089 இளம் சிறார்கள் பயில்கின்றனர். அவர்களுக்கான கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக சுமார் 50 பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் விஜயகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் நடராஜன் தமயந்தி தலைமையாசிரியர் ஷீலாகிரேஸ், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு

Next Post

புதூர் பகுதியில் ஆட்டோவில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது – 410 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல்

Next Post
புதூர் பகுதியில் ஆட்டோவில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது – 410 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல்

புதூர் பகுதியில் ஆட்டோவில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது - 410 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In