நெல்லை டவுன் காட்சி மண்டபத்தில் குறுகலான பாதையில் நுழைந்து லாரி சிக்கிக்கொண்டது அதனை படத்தில் காணலாம் இதுபோல் நடக்காமல் இருக்க காட்சி மண்டபத்தை பாதுகாக்க போக்குவரத்துக் காவலர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம், இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகம் ,மாவட்ட நிர்வாகம் ,நடவடிக்கை எடுக்குமா?? என்று பொதுமக்களும் சமூக ஆர்வலரும் பெரிதும் எதிர்பார்ப்பு.
இதற்கு முன்பாக இரும்பு கம்பி தடுப்பு வைக்கப்பட்டு இருந்தது நெல்லைக்கு கவர்னர் வருகையை முன்னிட்டு இரும்பு கம்பி தடுப்பு அகற்றினர் மீண்டும் இரும்புகம்பி தடுப்பு வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

