• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமாகா தலைவர் ஜிகே வாசன் 57வது பிறந்த நாளையொட்டி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டு சாமி தரிசனம்

policeseithitv by policeseithitv
December 29, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமாகா தலைவர் ஜிகே வாசன் 57வது பிறந்த நாளையொட்டி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டு சாமி தரிசனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்லை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் 57வது பிறந்த நாளையொட்டி நீண்ட ஆயுளுடன் இருக்க, விரைவில் மத்திய மந்திரியாக வேண்டும், என்று தமாகா இளைஞர் அணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், கிழக்கு மாவட்ட தலைவர் வீரைமாரிதுரை, ஆகியோர் முன்னிலையில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் சிந்தா சுப்பிரமணியன் ஏ பி சரவணன் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ரமேஷ் செல்வன் முன்னாள் கவுன்சிலர் தாயப்பன் பேட்டை ராமகிருஷ்ணன்ஜெரினா பெரோஸ் கான் உள்பட தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Previous Post

சேதுக்குவாய்த்தான் ஆற்றங்கரையோரம் ஆயிரம் மரக்கன்றுகள், இரண்டாயிரம் பனை விதைகள் நடும் விழா! நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் சகோதரர் மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடைபெற்றது.

Next Post

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் 2022ம் ஆண்டிற்கான டைரி, காலண்டர் வழங்கப்பட்டது

Next Post
தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் 2022ம் ஆண்டிற்கான டைரி, காலண்டர் வழங்கப்பட்டது

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் 2022ம் ஆண்டிற்கான டைரி, காலண்டர் வழங்கப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In