• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சுனாமி 17வது நினைவு தினம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் மலர்வளையம் வைத்து அஞ்சலி

policeseithitv by policeseithitv
December 27, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சுனாமி 17வது நினைவு தினம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் மலர்வளையம் வைத்து அஞ்சலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சுனாமி 17வது நினைவு தினம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் மலர்வளையம் வைத்து அஞ்சலி

வேதாரண்யம் டிச 26

நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள

சுனாமி நினைவுப் பூங்காவில் 17-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலிசெலுத்தினர்.

ஆழிப் பேரலையில் உயிரிழந்தவர்களுக்கும், சுனாமியால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்கி பயிலும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் இராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ரமாதேவி, நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தோட்டகலை உதவி இயக்குநர் திவ்யா உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளர்,

வேதாரண்யம்.

Previous Post

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவின்குமார் அபிநபு வருடாந்திர ஆய்வு

Next Post

வேதாரண்யம் அரிமா சங்கத்தின் சார்பில் மார்கழி மாதம் குளிரால் நடுங்கும் ஏழை எளியவர்களுக்கு போர்வை வழங்கும் விழா

Next Post
வேதாரண்யம் அரிமா சங்கத்தின் சார்பில் மார்கழி மாதம் குளிரால் நடுங்கும் ஏழை எளியவர்களுக்கு போர்வை வழங்கும் விழா

வேதாரண்யம் அரிமா சங்கத்தின் சார்பில் மார்கழி மாதம் குளிரால் நடுங்கும் ஏழை எளியவர்களுக்கு போர்வை வழங்கும் விழா

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In