வேதாரண்யத்தில் இலவச கொரனோ தடுப்பூசி முகாம்
டிசம்பர் 26
வேதாரண்யத்தில் இலவச கொ ரனோ தடுப்பூசி முகாமில் வீட்டுக்கு வீடு வந்து இலவச தடுப்பூசி செலுத்தும் முறை நடைபெற்றது .இதில் கொரனோ தடுப்பூசி செலுத்தும் செவிலியர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்கள். மேலும் பலர் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா .
நாகை மாவட்ட செய்தியாளர்

