• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ரூ.1,15,000/- மதிப்புள்ள 178 கிலோ புகையிலை சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த 5 பேர் கைது – புகையிலை மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல்

policeseithitv by policeseithitv
December 25, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ரூ.1,15,000/- மதிப்புள்ள 178 கிலோ புகையிலை சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த 5 பேர் கைது – புகையிலை மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூ. 1,15,000/- மதிப்புள்ள 178 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த 5 பேர் கைது – புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்பேரில் தூத்துக்குடி நகரம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் அவர்கள் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை தலைமையில், தலைமை காவலர் பென்சிங், முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ், சாமுவேல்ராஜ், மகாலிங்கம், காவலர்கள் திருமணிராஜன், செந்தில்குமார் மற்றும் முத்துபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (24.12.2021) முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் அய்யன்குளம் தெருவில் சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் இருந்த 1) சக்திவேல் (42), த/பெ. பிச்சையா, அய்யன் கோவில் தெரு, முத்தையாபுரம், கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்களான 2) ஜெயபாண்டி (24) த/பெ. சரவணன், 3) அவரது சகோதரரான ஜெயபாரத் (21), 4) சதீஷ் (24), த/பெ. ராஜீவ், யஸ்வந்த்புரம், பெங்களூர் மற்றும் 5) சிவசங்கர் (20), த/பெ. பழனி, மேற்கு தென்னூர், திருப்பத்தூர் ஆகிய 5 பேரும் சேர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரிகள் 5 பேரையும் கைது செய்து ரூ.1,15,000/- மதிப்பிலான 178 கிலோ புகையிலைப் பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் (KA 04 AC 4393 Ashok Leyland dost Plus) பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த எதிரிகளை கைது செய்து சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

Previous Post

ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்டு இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு கூடுதல் டிஜிபி நிதியுதவி

Next Post

குத்துசண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவை எஸ்பி நேரில் அழைத்து பாராட்டு

Next Post
குத்துசண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவை எஸ்பி நேரில் அழைத்து பாராட்டு

குத்துசண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவை எஸ்பி நேரில் அழைத்து பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In