• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: புதுக்கோட்டை இருதய ஆண்டவர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

policeseithitv by policeseithitv
December 25, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் முன்னாள் பாரத பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிறந்த நாள் விழா .
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: புதுக்கோட்டை இருதய ஆண்டவர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!
—————————
புதுக்கோட்டை,
டிச,25
ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நிகழ்ச்சிகள் மிக எளிமையாக கொண்டாடப்பட்டன. இந்த வருடம் தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால் வழிபாடு நடத்துவதற்கு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதாலும் விமரிசையாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.

டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே வீடுகளில் நட்சத்திரங்களை தொங்கவிட்டும், குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்தும் பண்டிகை கொண்டாட ஆயத்தமானார்கள்.

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. அனைத்து ஆலயங்களும் அலங்கார மின் விளக்குகளால் நேற்று இரவு முதலே அலங்கரிக்கப்பட்டன. நேற்று
இரவு 11.30 மணி முதல் அதிகாலை வரை கிறிஸ்துமஸ் வழிபாடுகள் ஆலயங்களில் நடந்தன.

புதுக்கோட்டை மாவட்டம் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பேரருட்திரு U. சவரிமுத்து உதவி பங்குதந்தை T. கஸ்மீர் ராஜ் மற்றும் அருட்தந்தையர்களால் சிறப்பாக வழிபாடு நடைபெற்றது.

திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா அவர்கள் கலந்து கொண்டார் மதம் அனைவருக்கும் சமம் என்ற குறிக்கோளுடன் கிறிஸ்மஸ் வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்று கிறிஸ்தவர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

செய்தி தொகுப்பு

புதுக்கோட்டை அமல்ராஜ்

புகைப்படம் லக்ஷ்மி

Previous Post

வேதாரண்யத்தில் கிறிஸ்துமஸ் விழா வேதாரணியம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Next Post

ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்டு இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு கூடுதல் டிஜிபி நிதியுதவி

Next Post
ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்டு இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு கூடுதல் டிஜிபி நிதியுதவி

ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்டு இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு கூடுதல் டிஜிபி நிதியுதவி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In