வேதாரண்யத்தில் கிறிஸ்துமஸ் விழா வேதாரணியம்
டிசம்பர் 25
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் கிராமத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தள்ளி உள்ள கடினல்வயல் கிராமத்தில் உள்ள மாதா கோவிலில் கிறிஸ்மஸ் விழா மிகவும் சிறப்பாக இரவு 12 மணி அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா.
நாகை மாவட்ட செய்தியாளர் .

