வேதாரண்யத்தில் முன்னாள் பாரத பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிறந்த நாள் விழா .
வேதாரணியம் டிசம்பர் 25 நமது பாரத முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் 97 வது பிறந்த நாள் வேதாரண்யத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் பிஜேபியை சேர்ந்த நகரத் தலைவர் திரு ஏ ஆர் ஆர் .ஐயப்பன் அவர்களும் நகர பொதுச் செயலாளர் திரு எம் டி . சீனிவாசன் அவர்களும் மற்றும் சுதாகரன், நடராஜன் ,டிஆர் தர்மராஜன் ,எஸ் சுவாமிநாதன் ,கோ ஹரி கிருஷ்ணன், முரளிகண்ணன் ,நந்தகுமார் ,காளிமுத்து, பாலமுருகன் ,மற்றும் நித்தியா ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் இதில் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விழா நடைபெற்றது .
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளார்.

