வேதாரண்யத்தில் எம்ஜிஆரின் நினைவு தினம் அனுசரிப்பு
வேதாரணியம் டிச 24
அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 34 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ராஜாஜி பூங்கா கட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் அதிமுக வை சேர்ந்த வக்கீல் நமச்சிவயம் Al மாரியப்பன் ராஜகிளி முகமது சாபி முருகேசன் மற்றும் அதிமுக பிரமுகர்கள் திரளாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

