வேதாரண்யத்தில் பெரியாரின் நினைவு தினம் அனுசரிப்பு
வேதாரணியம் டிச 24
பெரியாரின் 48 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில் தி.க.முருகையன்,மா.மீ.புகழேந்தி,மா.மீ.அன்பரசு,உதய முருகையன்,வக்கீல் முருகேசன்,கர்ணண்,மாகலட்சுமி செந்தில்,சூரியன் மற்றும் திரளன கட்சினர் கலந்துகொண்டனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

