• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோவை டிஐஜி அலுவலகப் பணியாளர்களுக்கென தனி நூலகம்

policeseithitv by policeseithitv
December 24, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கோவை டிஐஜி அலுவலகப் பணியாளர்களுக்கென தனி நூலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை டிஐஜி அலுவலகப் பணியாளர்களுக்கென தனி நூலகத்‌‌‌தை கோவை சரக டிஐஜி முத்‌‌‌துசாமி திறந்துவைத்தார்

அகில உலக அரிமா சங்கம், கோவை கே.ஆர்.புரம் கிளையின் ஏற்பாட்டில், கோயம்புத்தூர் சரக காவல் அலுவலகப் பணியாளர்களுக்கென, அலுவலக வளாகத்தில் தனி நூலகம் 23.12.2021 திறக்கப்பட்டது. இதனை கோவை சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப மற்றும் முன்னாள் அரிமா கவர்னர் மோகன்லால் கட்டாரியா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் லயன் N.சுப்ரமணியம் செய்தார். சரக காவல் அலுவலகப் பணியாளர்கள் சார்பாக கண்காணிப்பாளர் சுந்தர்சிங் நன்றி கூறினார்.

Previous Post

கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Next Post

கோடியக்கரை மாரியம்மன் கோயிலில் புதிய அம்மன் சிலை வைக்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

Next Post
கோடியக்கரை மாரியம்மன் கோயிலில் புதிய அம்மன் சிலை வைக்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

கோடியக்கரை மாரியம்மன் கோயிலில் புதிய அம்மன் சிலை வைக்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In