நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த பள்ளிக் கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை சபாநாயகர் அமைச்சர் பங்கேற்பு
நெல்லை, தென்காசி ,தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ஆகிய 5 மாவட்டங்கள் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, ஆய்வு நடத்தினார்
சபாநாயகர் அப்பாவு ,தலைமை தாங்கினார் நெல்லை கலெக்டர் விஷ்ணு, வரவேற்று பேசினார் அமைச்சர் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ்.ஆர் .ஜெகதீஷ், ஆகியோர் வாழ்த்தி பேசினர்
மண்டல ஆய்வுக் கூட்டத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொடக்கி வைத்து 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனையும் அமைச்சர் வழங்கினார்.
நெல்லை டவுன் சாப்ட்வேர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17ஆம் தேதி கழிவறை சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து பள்ளியில் 8 வகுப்பு படித்து வந்த தச்சநல்லூர் இலந்தைகுளம் வெள்ளக்கோயில் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் 9 வகுப்பு மாணவர் பேட்டை சத்யாநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த கார்த்திக் மகன் அன்பழகன் 6ம் வகுப்பு மாணவர் பழவுர் முப்புடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன்,மகன் சுதீஷ், ஆகியோர் உயிரிழந்தனர் மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற சம்பவத்தை அடைந்து தொடர்ந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் இடங்களுக்கு 3லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நெல்லை வந்தார் பின்னர் அவர் விபத்து நடந்த சாப்பிட்டேன் மேல்நிலைப்பள்ளி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் சம்பவத்தை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் தொடர்ந்து அமைச்சர் விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு விஸ்வ ரஞ்சன், அன்பழகன், சுதீஷ், ஆகியோர் வீடுகளில் நேரில் சென்று மாணவர்கள் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், சிறப்பு பணி அலுவலர் இல்லம் தேடி கல்வி இளம்பகவத் மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்பசாமி, தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி கூடுதல் மாநில திட்ட இயக்குனர் ஒருங்கிணைந்த பள்ளி மாநில திட்டம் ராமேஸ்வர முருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நெல்லை தொகுதி எம் பி ஞானதிரவியம், தென்காசி தொகுதி எம்பி தனுஷ் குமார் ,நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் , மார்க்கண்டேயன், முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சு பாண்டியன், தாழை கே .ஆர். ராஜ் வழக்கறிஞர் பிரபாகரன், தினேஷ் தச்சைப்பகுதி அமைப்பாளர் சுப்பிரமணியன், மானூர் துணை சேர்மன் நைனார் முகமது, பகுதி செயலாளர் கோபி ,அண்டன் செல்லத்துரை, துபாய் சாகுல், ஒன்றிய செயலாளர் ஒன்றிய செயலாளர் நடராஜன், அன்பழகன், வெற்றி விஜயன், மீனவர் அணி ஜூடு, வர்த்தக அணி ஷாஜகான், அப்துல் சுப காணி, அபே மணி ,வாசுகி செல்லத்துரை, சென்டு, பழையபேட்டை மணிகண்டன் ,தொப்பி மைதீன், சதீஷ், மேகை செல்வம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் அலுவலர்களும் திமுக நிர்வாகிகளும் திறந்து கொண்டன.
செய்தியாளர் நெல்லை எம் கொம்பன் ராஜ்

