பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113வது ஜெயந்தி விழா முன்னிட்டு தூத்துக்குடியில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்
தூத்துக்குடி, அக்.30,
https://www.youtube.com/watch?v=agTq3U8YSP8
தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113வது ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஆலோசனையின் பேரில்
தேசிய தலைவர் பசும்பொன் சித்தர் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் சார்பில் தூத்துக்குடி 3வது மையல் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முழுவுருவ சிலைக்கு
தூத்துக்குடி மேற்கு பகுதி செயலாளர் ஏ.முருகன் அவர்கள் தலைமையில் கழக அமைப்புச் செயலாளரும், ஆவின் சேர்மனுமான என்.சின்னத்துரை ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் படை சூட கலந்து கொண்டு தேவரின் முழுவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் பி சேவியர் (நெல்லை தூத்துக்குடி மாவட்ட மீணவர் இணைய தலைவர்), ஜெபமாலை, தளபதி கே பிச்சையா, தலைமைகழக நட்சத் பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி, ஜோதிமணி, பி.டி.ஆர் ராஜகோபால், எஸ் கே மாரியப்பன், ஸ்ரீ வைகுண்டம் ஆறுமுகநயினார், செல்லா என்ற செல்லத்துரை, கே.கே.அரச குரு, மாதவ சிங், ராஜா மகாதேவன், செல்லதுரை, ஜோசப், ஞாயம் ரொமால்ட், ராஜா நேரு, எம்.பெருமாள், துரைப்பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அன்ட்ரூ மணி, பிள்ளை விநாயகம், எம் ராஜாராம், சி.த.செல்லப்பாண்டியன் உதவியாளர் அம்மா பேரவை பி மூர்த்தி, தருவை எம் எஸ். மாடசாமி, ராம் கோபால், மில்லை ராஜா,

மேலூர் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் எம் சங்கரேஸ்வரி, என். சிவசுப்பிரமணியன், அன்பு லிங்கம், பாலசுப்ரமணியன், மணி, சங்கரி, கிளமெண்ட்ஸ் (மீனவர் கூட்டுறவு), கருங்குளம் ஒன்றிய எம்ஜிஆர் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணை செயலாளர் சேர்மக்கனி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் தங்கபாண்டியன், கருங்குளம் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வல்லநாடுஉடையார், மணக்கரை கல்லாண்டன், செக்காரகுடி அய்யம்பெருமாள்,கே பி முருகானந்தம், லிங்கராஜ், செல்லப்பா, சந்திரா பொன்ராஜ், சேவியர் ராஜ், முருகேசன், கெய்னஸ், ஆ. பெருமாள், அந்தோணி ராஜ், அன்பு லிங்கம், மணி, முருகேசன், ரெங்கன், அம்பை முருகன், சுயம்பு, கருப்பசாமி, சகாயராஜ், வினோத் பாண்டியன், சிவன், சீனிவாசன், ஜெயகோபி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்: ஜெயக்குமார், சகாயராஜ், டேவிட் ஏசுவடியான், சந்திரா செல்லப்பா, சந்திரா பொன்ராஜ், பிச்சையா,

போக்குவரத்து பிரிவு: மண்டல தலைவர் ஏ. சுபான், மண்டல இணைச் செயலாளர் பி.சங்கர், டெரன்ஸ், பொண்ணு, சண்முகராஜ், மீனாட்சி சுந்தரம், கருப்பசாமி, முருகன், ராஜேந்திரன், பேச்சியப்பன், முத்துக்குமார், அருண்குமார், மணிகண்டன், சண்முகராஜ், அனல் ராஜசேகர், ஜெனோபர், பொன்ராஜ், சுப்புராஜ், ராஜ்குமார், வழக்கறிஞர் சந்தனராஜ், ரமேஷ், டைமன் ராஜ், பிளம்பர் இசக்கி முத்து, அமல்ராஜ், ஆத்திமுத்து, ஜெயராஜ், மந்திரம், சின்னத்துரை, ஆறுமுக நயினார், ஆறுமுகம், ஜோதிகா மாரி, ஆறுமுக நைனார், பிரபாகரன், சகாயராஜ் 51 வட்டம், அருள் ஆரோக்கியசாமி51வது வட்டம், 49 வார்டு சுப்புராஜ், முத்துக்குமார், பரமசிவம், ரமேஷ், ஓட்டுனர் அணி: நடராஜன், கணேசன், ஈஸ்வரன், ராஜா, மகளிர் அணியினர்: மதி. மேரி, மதி கனியம்மாள் பலர் கலந்து கொண்டனர்.

