• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

policeseithitv by policeseithitv
December 17, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட Child line சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் 17-12-2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் துறை ஆய்வாளர் திரு ஜெயபிரகாஷ் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட Child line ஒருங்கிணைப்பாளர் திரு.காசிராஜன் அவர்கள் மற்றும் Child line அதிகாரிகளும் கலந்து கொண்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினார்கள்

இந்நிகழ்ச்சியை பேருந்து நிலையத்தில் கூடியிருந்த ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களும் கேட்டு மண மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் இது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெறுவதன் மூலம் சமூக விரோதிகள் மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் பிரச்சனை ல் இருந்து பாதுகாக்க முடியும் என்று தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி அரங்கத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Next Post

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

Next Post
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In