• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இந்திய கம்யூ கட்சி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம்

policeseithitv by policeseithitv
December 14, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இந்திய கம்யூ கட்சி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய கம்யூ கட்சி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம்
வேதாரண்யம் டிச 14
வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம், வேலைவாய்ப்பு இழந்த விவசாய தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் வழங்க கோரியும், மழை நீர் வடியாமல் தடுக்கும் வெங்காய தாமரை செடிகளை அகற்றக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் செங்குட்டுவன், ஒன்றியத் தலைவர் அருள்ஒளி, விதொச ஒன்றிய செயலாளர் மாரியப்பன், ஒன்றியத் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையில் நடந்தது.
கோரிக்கைகள் குறித்து மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன், விதொச மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூ. கட்சி வேதை ஒன்றியச் செயலாளர் சிவகுருபாண்டியன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
இதில் ஒன்றியம் முழுவதிலிருந்தும் விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

Previous Post

வேதாரண்யத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மறியல் போராட்டம்

Next Post

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் (ம) நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Next Post
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் (ம) நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் (ம) நலத்திட்ட உதவிகள் வழங்கல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In