• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பாரதியார் பிறந்த நாள் விழா: தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மலர் தூவி மரியாதை

policeseithitv by policeseithitv
December 11, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பாரதியார் பிறந்த நாள் விழா: தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மலர் தூவி மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பாரதியார் பிறந்த நாள் விழா: தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மலர் தூவி மரியாதை

விடுதலைக்கவி, புரட்சிக்கவி, மகாகவி என்றெல்லாம் போற்றப்படும் பாரதியாரின் 140-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பிரஸ் கிளப் கெளரவ ஆலோசகர் மூத்த பத்திரிகையாளர் அருண் தலைமையில் மன்ற அலுவலகத்தில் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் இசக்கி ராஜா, செயற்குழு உறுப்பினர் பார்த்திப சங்கர் மற்றும் உறுப்பினர்கள் பிரபாகரன், மாணிக்கம், பாலகுமார், சித்திக், கார்த்திகேயன், மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post

*தலைஞாயிறு பேரூராட்சியில் பல்நோக்கு உழவர் கலந்தாய்வு கூடம் திறப்பு விழா

Next Post

செய்தி மக்கள் தொடர்பு துறையில் திருநெல்வேலி மண்டலத்திற்கு அண்ணா இணை இயக்குனராக நியமனம்!

Next Post
முழு ஊரடங்கு காலத்தில் ஏற்றுமதி செய்ய 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

செய்தி மக்கள் தொடர்பு துறையில் திருநெல்வேலி மண்டலத்திற்கு அண்ணா இணை இயக்குனராக நியமனம்!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In