திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஐந்து இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மணப்பாறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கொரோனா ஊரடங்கு பயன்படுத்தி.அவசர சட்டங்கள் போட்டு தேசத்தை அடகு வைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து மணப்பாறை ஐந்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணப்பாறை வட்டாசியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். வட்டகுழு உறுப்பினர் ஷாஜகான் தலைமை வகித்தனர். செவ்லூர் நால் ரோட்டில் வட்டகுழு உறுப்பினர் சீனிவாசன் தலைமைலும் கரட்டுபட்டியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்டகுழு உறுப்பினர்கள் கண்ணன் ,கருப்பையா ஆகியோர் தலைமைலும் பாரதியார்நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்டகுழு உறுப்பினர்கள் சுரேஷ், தங்கராஜ்,ஆகியோர் தலைமைலும் புத்தாநத்தம் கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். வட்டகுழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன்,வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமையிலும் மொத்தம் ஐந்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் விஜய், முபாரக்,வாசு,சேசுராஜ் ,பத்மினி,நவமணி, சுரேஷ். ,அழகர்,பாஸ்கர், விடவை சுப்பிரமணி, அய்யாவு, வேலுசாமி, சுப்பையா
பலர் கலந்து கொண்டனர்

