• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

policeseithitv by policeseithitv
November 24, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக  கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக  கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

தாப்பாத்தி அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த முருகைய்யா மகன் சுஜீவன் (எ) சந்தோஷ் (22) என்பவர் நேற்று (23.11.2021) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக கடத்தி  சென்றபோது கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. இளவரசன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரி சுஜீவன் (எ) சந்தோசை கைது செய்தார்.

Previous Post

குளத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 35 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்.

Next Post

திருச்செந்தூரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கிராம நல வழிபாடு

Next Post
திருச்செந்தூரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கிராம நல வழிபாடு

திருச்செந்தூரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கிராம நல வழிபாடு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In