• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குளத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 35 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்.

policeseithitv by policeseithitv
November 24, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குளத்தூர்  பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 35 மூட்டை ரேஷன்  அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 35 மூட்டை ரேஷன்  அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும்  வாகன சோதனை  நடைபெற்று வருகிறது.

அதன்படி  விளாத்திகுளம் காவல் துணை  கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையிலான தனிப்படையினர் 23.11.2021 குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைப்பார் to சூரங்குடி சாலையில் வாகன தணிக்கை செய்தபோது அங்கு   சந்தேகத்திற்கிடமாக வந்த TN 65 B 4585 என்ற Tata sumo காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 50  கிலோ எடையுள்ள 35 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதும், அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் மேற்படி  வாகனத்தை நிறுத்தியபோது வாகன ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளார்.  மேற்படி வாகனத்தையும், 35 ரேசன் அரிசி  மூட்டைகளையும் பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டி வந்தது யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மறைந்த சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் படத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை

Next Post

11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

Next Post
11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக  கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In